இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, December 04, 2010

பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந் தேதி தொடங்குகிறது: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28-ந் தேதி

சென்னை, டிச.3-
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28-ந் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:-
மார்ச் 28-ந் தேதி- தமிழ் முதல் தாள்
29-ந் தேதி- தமிழ் இரண்டாம் தாள்
31-ந் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1-ந் தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்
5-ந் தேதி- கணிதம்
8-ந் தேதி- அறிவியல்
11-ந் தேதி- சமூக அறிவியல்.
ஓ.எஸ்.எல்.சி.
மார்ச் 28-ந் தேதி- தமிழ்
29-ந் தேதி- மொழித்தாள்-1 (சமஸ்கிருதம், அரபி)
31-ந் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1-ந் தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்
2-ந் தேதி- மொழித்தாள்-2 (சமஸ்கிருதம், அரபி)
5-ந் தேதி- கணிதம்
8-ந் தேதி- அறிவியல்
9-ந் தேதி- சிறப்பு மொழித்தாள்-3 (சமஸ்கிருதம், அரபி)
11-ந் தேதி- சமூகஅறிவியல்
ஆங்கிலோ இந்தியன்
மார்ச் 22-ந் தேதி- மொழித்தாள்
24-ந் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
25-ந் தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்
28-ந் தேதி- கணிதம் முதல் தாள்
30-ந் தேதி- கணிதம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1-ந் தேதி- அறிவியல் முதல் தாள்
5-ந் தேதி- அறிவியல் இரண்டாம் தாள்
8-ந் தேதி- வரலாறு மற்றும் சிவிக்ஸ்
11-ந் தேதி- புவியியல்
மெட்ரிகுலேஷன்
மார்ச் 22-ந் தேதி- தமிழ் முதல் தாள்
23-ந் தேதி- தமிழ் இரண்டாம் தாள்
24-ந் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
25-ந் தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்
28-ந் தேதி- கணிதம் முதல் தாள்
30-ந் தேதி- கணிதம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1-ந் தேதி- அறிவியல் முதல் தாள்
5-ந் தேதி- அறிவியல் இரண்டாம் தாள்
8-ந் தேதி- வரலாறு மற்றும் சிவிக்ஸ்
11-ந் தேதி- புவியியல் மற்றும் பொருளாதாரம்
 
பிளஸ் 2 தேர்வு கால அட்டவணை:
மார்ச் 2-ந் தேதி  தமிழ் முதல் தாள்
மார்ச் 3-ந் தேதி  தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 7-ந் தேதி  ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 11-ந் தேதி  இயற்பியல்,பொருளியல்,உளவியல்
மார்ச் 14-ந் தேதி  வேதியல்,அக்கவுண்டன்சி,சுருக்கெழுத்து

மார்ச் 17-ந் தேதி  கணிதம், விலங்கியல்,மைக்ரோ பயாலஜி,நியூட்ரிசியன்     அண்ட் டயாப்டிக்ஸ்

மார்ச் 18-ந் தேதி  வணிகவியல்,மனை அறிவியல், புவியல்,

மார்ச் 21-ந் தேதி  உயிரியல், வரலாறு,தாவரவியல்,அடிப்படை அறிவியல்,வர்த்தக கணிதம்

மார்ச் 23-ந் தேதி  தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலிஸ்,இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ்,  பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம்

மார்ச் 25-ந் தேதி  அனைத்து மொழிப்பாடத் தேர்வுகள்,அரசியல் அறிவியல்,நர்சிங்(பொது),புள்ளியல்
THANKS MAALAIMALAR

No comments:

Post a Comment