இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, January 15, 2011

கல்வித் தரம் : உயர அன்சாரி வலியுறுத்தல்

புதுடில்லி :

டில்லியில் தனியார் அமைப்பு உருவாக்கிய கல்வி ஆண்டறிக்கையை வெளியிட்டு, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பேசியதாவது: அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தில் தரம் என்பது நிச்சயமாக, இருக்க வேண்டும். இதை மனதில் கொண்டு வாழ்வின் தரத்தை உயர்த்துவதாகவும், குழந்தைகள் பள்ளிக்கு ஆர்வமுடன் செல்லும் வகையில் பாட திட்டங்கள் அமைய வேண்டும். அறிவை மட்டும் மேம்படுத்துவதோடு நிற்காமல், திறமை, நல்லெண்ணம், மதிப்பு ஆகியவற்றையும் கல்வி வளர்ப்பதாக அமைய வேண்டும்.இவ்வாறு ஹமீத் அன்சாரி கூறினார்.

நன்றி : தினமலர்

No comments:

Post a Comment