இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, March 12, 2011

ஜும்ஆ நாள்...


நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள்

நமக்கென்று அளிக்கப்பட்ட நன்னாள்


மறுமை நாள்  நிகழக்கூடிய நாள்

ஜுமுஆ தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய சில சுன்னத்தான முறைகள்


ஜும்மாவுக்கு குளிப்பது

பல் துலக்குதல் 
வாசனை திரவியங்களை பூசிகொல்லுதல்
அழகான ஆடையை அணிந்து கொள்வது

ஜுமுஆத் தொழுகையின் நேரம்
ஜுமுஆ பாங்கு


வியாபாரத்தை விட்டு விடுதல்


பாவங்கள் மன்னிக்கப்படல்

பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நேரம் உள்ள நாள்


கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதுதல்


அதிகமாக
ஸலவாத் ஓதுதல்

அதிகமாக பிரார்த்தனை செய்ய  வேண்டும்


ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்




குத்பாவின் போது பேசக் கூடாது

மனிதர்களின் பிடரியை கடந்து செல்வதை விட்டும்,

தொழுகையாளியை நோவினை செய்வதை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்


ஜும்ஆ தொழாதவருடைய நிலை


இதயங்கள் இறுகி விடும்


இல்லங்கள் எரிக்கப்பட வேண்டும்



இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு ஜும்ஆவைத் தவற விடாமல் பேணுவோமாக!


குத்பாவிற்கு முன்பே வருதல்

எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் நன்மை

ஜுமுஆவில் பெண்களும் கலந்து கொள்ளுதல்

ஜுமுஆத் தொழுகைக்கு விதிவிலக்குப் பெற்றவர்கள்

குத்பாவின் போது பேசக் கூடாது

ஜுமுஆவுடைய சுன்னத்


No comments:

Post a Comment