அவ்வாறு அனுப்பும் புகார் மற்றும் தகவல்கள் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பப்படும். அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புகார்தாரருக்கு தெரிவிக்கப்படும். இந்த இணையதளத்தில் காவல்துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... இப்னு அப்பாஸ் (ரலி), இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''சொர்க்கத்தில் உற்றுப் பார்த்தேன். அங்கு வசிப்பவர்களில் அதிகமானவர்களாக ஏழைகள் இருப்பதைக் கண்டேன். மேலும் நரகத்திற்குச் (சென்று) உற்றுப்பார்த்தேன். அங்கு வசிப்பவர்களில் மிக அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment